குரங்குக் கவிதை

டிவிங்கிள் டிவிங்கிள்
லிட்டில் ஸ்டார்- பொம்பள புள்ளய
அசிங்கமா சொன்னவன அடிச்சா
நீ லேடி சூப்பர் ஸ்டார்
சினிமாவுல டோப்பா போட்டா
நீ கேடி பவர் ஸ்டார்.


ரோட்டுல போகுது அமைச்சரு காரு
சென்னையில பாரு மழைச்சேறு
கவர்மெண்டு போடுமா சோறு? அடேய்
இலவசமே வேண்டாமுன்னு நீ கூறு

வெள்ளத்தில காப்பத்தினது யாரோட தோணி
எந்திரனா மந்திரனா தமிழனா வந்தாரா ரஜினி

ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சா தோனி
ஹெலிகாப்டர்ல பறந்தா அது நம்ம மாமி.

எழுதியவர் : குரங்கு குட்டி (13-Dec-15, 4:24 pm)
பார்வை : 138

மேலே