கண் அசைத்தாய் கருகிப்போனேன்

கண் அசைத்தாய் ....
கருகிப்போனேன் ....!!!

பொன் வாய் திறந்தாய் ...
பொசுங்கி போனேன் ...!!!

சற்று சென்றுதிரும்பி ....
பார்த்தாய் திசைமாறி ....
போனேன்...!!!

கையசைத்தாய் ....
காணாமல் போனேன் .......!!!

புன்னகைத்தாய் ....
புண்பட்டு போனேன் .....!!!

மௌனமாய் இருந்தாய் ....
மரிணித்து போனேன் .....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Dec-15, 4:11 pm)
பார்வை : 73

மேலே