கஜலுக்கு ஒரு மொழி பெயர்ப்பு இல்லை ஒரு வரவேற்பு 3

ranjish hi sahi dil hi dukhane ke liye aa
Painful be it; do come to hurt my heart
aa phir se mujse chhor ke jaane ke liye aa
Please do come only to leave me again -------1

துன்பம்தான் சகி நெஞ்சை உடைத்திடவே நீ வா
வா... வந்து பின் பிரிந்து சென்றிடவே நீ வா -----1

ab tak dil-e-Khush faham ko tujh se hai ummide
Still my deluded heart keeps some expectation from you
ye aakhirii shamme bhi bujhane ke liye aa
Do come to blow out this last candle (of expectation) too ---2

இன்றுவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒரு நம்பிக்கை உன் மீதே
இந்த கடைசி மெழுகின் ஒளியை அணைத்திடவாவது நீ வா ---2

ek umr se hu lazzat-e-giriyaa se bhii maharuum
Have been deprived of the pleasure of weeping for a long while
ai raahat-e-jaa.N mujh ko rulaane ke liye aa
O soother of my heart, do come to make me weep ----3

சற்று அழுதிடும் மகிழ்ச்சியையும் மறுப்பவளே
மனதிற்கு மருந்தானவளே நான் இன்னும் அழுதிடவே நீ வா ----3


kuchh to mere pindaar-e-muhabbat ka bharam rakh
Let me keep at least some self respect in love
tuu bhi to kabhi mujh ko manaane ke liye aa
You too, do come once a while to appease me.-----4

கொஞ்சமாவது என் காதலுக்கு மரியாதை செய்யவே
என்றாவது ஒருநாள் நீயும் சம்மதிக்கச் சொல்ல வா ---4


maanaa ki muhabbat kaa chhipaanaa hai muhabbat
I know hiding love is part of the love
chupke se kisi roz jataane ke liye aa
Do come secretly some day to express it out ----5

அறிவேன் நானும் காதலை மறைப்பதுதான் காதல் என்றே
அதை ரகசியமாக என்னிடம் சொல்லிட என்றாவது
ஒரு நாள் நீ வா -------------5

jaise tujhe aate hai na aane ke bahaane
The way you can make excuses for not coming
aise hi kisi roz na jaane ke liye aa
Same way, some day pls. do come to make those (excuses) for not leaving ---6

எப்படி கிடைக்கிறதுஉனக்கு வர இயலவில்லை என்று ஒரு காரணம்
அப்படியே என்றாவது ஒருநாள் போக இயலவில்லை என்றிட வா ---6

எழுதிய உருதுக் கவிஞர் AHAMAD FARAZ
அற்புத கஜல் பாடகர் மெஹ்தி ஹசன் குரலில் கேட்டுப் பாருங்கள் .
----தமிழுக்காக கவின் சாரலன்

எழுதியவர் : AHAMAD FARAZ (13-Dec-15, 3:55 pm)
பார்வை : 94

மேலே