இன்னும் உன்னை காதலித்தவாறு

என் மனதில் உன்னை சுமந்து...!!
உன் நினைவுகளை சுமந்து...!!!
நீ எனக்கு தந்த வலிகளை சுமந்து...!!!
காத்திருக்கிறேன் உனக்காக.!!!
இன்னும் உன்னை காதலித்தவாறு...!!!

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (13-Dec-15, 3:21 pm)
பார்வை : 103

மேலே