றபீஸ் முஹமட் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : றபீஸ் முஹமட் |
இடம் | : ஸ்ரீ லங்கா, கத்தார் |
பிறந்த தேதி | : 18-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2014 |
பார்த்தவர்கள் | : 441 |
புள்ளி | : 59 |
பல வருடங்கள் கழித்து மீண்டும் கதை கவிதைகள் பதிவிட வந்துள்ளேன் தயவு செய்து ஆதரவு தாருங்கள். முதல் பதிவாக எனது முதல் கதையை தொடர் கதையாக பதிவிடுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு பதிவிட்டது முழுமையாக இல்லை ஆகவே பல திருத்தங்களுக்கு பின்பு பதிவிடுகிறேன் நன்றி. கருத்துகளை பகிருங்கள். எதிர்பாராத காதல், எதிர்பாராத திருமணம், எதிர்பாரத துரோகம், எதிர்பாராத விபத்து, எதிர்பாராத மரணம். மரணத்திற்குப்பின் ஓர் காதல் போராட்டம் ♡♡ராசாவே உன்ன நம்பி♡♡
- திகில் தொடர்-
பகுதி-01
"ராஜ் ராஜ் எழும்புங்க நேரம் ஆகிட்டு" என்று எழுப்பினாள் ராஜேஷின் மனைவி திவ்யா.
"ராஜ் அம்மா அப்பா எல்லாம் எழுந்துட்டாங்க எழும்புங்க"
ர
மாலை வெயில் மெதுவாக மேனியை தீண்ட மெல்ல திறந்தது கதவு...!
திடிரென தென்றல் காற்று வீச...!
கரு மேகங்கள் சூரியனை மறைத்து...!
இலேசான மழைத்துளிகள் பூமியை வந்தடைய வெளி வருகிறாள் நான் ரசித்த அந்த மாது...!
அழகிற்கே அழகேற்றும்
அலங்காரமில்லா அழகி...!
சற்று தள்ளி நின்று ரசிக்கிறேன்...!
நிலவை பூமியிலிருந்து ரசிப்பது போல் பல காலமாக...!
காதல் சொல்ல ஆசை...! இருந்தும்
உன் அருகில் வர ஏனோ ஐயம்...!
உன் புன்னகையில் விழுந்தேன்
இன்று வரை எழமுடியவில்லை...!
காற்றின் வேகத்திற்கு அசையும் புட்களைப்போல அசைந்தேன் உன் வெட்கத்தில்...!
உன் கடைக்கண் பார்வையில் என்னை பூட்டி விட்டு சாவியை தொலைத்தேன்...
♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 06
ராஜ் அம்மா : "அம்மா திவ்யா"
திவ்யா : (மெதுவான தொணியில்) "அத்த...!! ராஜ்...ராஜ்..." என்று முனங்கினாள்.
ராஜ் அப்பா : "திவ்யா என்னம்மா..!!! பாரும்மா...!! நம்ம ராஜ...!! அவ இருக்கிர நிலமய...!! சின்ன அசைவுக்கூட இல்லம்மா'' என்று அழுதார்.
திவ்யா : (கண்ணீருடன்) "மாமா என்னாச்சிமா ராஜிக்கு"
ராஜின் அப்பா : "நம்ப ராஜ் கோமாக்கு பொய்ட்டாம்மா..!!😢😢 டாக்டர் கை விரிச்சிட்டாரு...! கடவுளதான் நம்பி இருக்கோம்"
திவ்யா அதிர்ச்சியில் மயக்கமடைந்தாள் உடனே டாக்டரை அழைத்தார் ராஜின் அப்பா.
"சின்ன மயக்கம்தான் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்" என்றார் டாக்டர்.
ராஜ்
♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 05
சிறிது நேரத்தில் வைத்தியசாலையை அடைந்தார். வாசலிலே காத்துக்கொண்டிருந்தார். டாக்டர் அவரை கண்டதும் அவரின் அறைக்குச் அழைத்துச் சென்றார். அறையில் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.
ராஜின் அப்பா : "டாக்டர்... என்ன டாக்டர்... இந்த நேரத்துல வர சொன்னீங்க என்னாச்சி உங்கட முகம் எல்லாம் மாறி போய் இருக்கு என்னாச்சி டாக்டர்"
டாக்டர் : "நீங்க எல்லோரும் போன பிறகு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 2 பேருக்கும் எப்படி இருக்குனு அவங்கட ரூம்க்கு போனன் மருமகள் இன்னும் கண் திறக்க இல்ல மயக்கத்துல இருக்காங்க"
ராஜின் அப்பா : "இத சொல்லதான் வர சொன்னீங்களா இத
இருளில் இருந்த என்னுள் நிலவாக
வந்து ஒளி தந்தவள் நீ...
மீண்டும் இருளில் முழ்கி போனேன்...
நீ என்னை விட்டு தொலைந்து
சென்றாயோ ????
இல்லை
தொலைதூரம் சென்றாயோ ?????
காற்றாடிக்கும் எனக்கும்
ஒற்றை வித்தியாசமே,..
காற்றின் திசையே அதுவும்,
உந்தன் திசையே நானும்..!
உனக்காய் எழுதும்
கவிதைகளே - எனை
காதலிக்க தொடங்கிவிட்டன,..
நீ மட்டும் இன்னும் மோனத்திலே..!
நீ பார்த்துப் போன
கடைசி பார்வையிலே
காந்தமாய் ஒட்டிகொண்டது
காதல் கொண்ட மனதும்..!
ஒற்றை ரோஜா கூட
சூடிக்கொள்ள மறுத்தேன்
உன் முத்தங்களில் அதுவும்
பங்கு கோருமாே எனும் பயத்தில்..!
பூப் போன்ற நெஞ்சம்
எப்படித்தான் தாங்கும்
புயல் போன்ற உந்தன்
புறக்கணிப்பின் வேகத்தை..!
அநாதை விழியில்
வழிந்திடும் நீராகவே
துடைக்க கைகளின்றிய
உனக்கான என் காதலும்..!
என் இளமைக்கு
இலக்கணம் கூ
"இதயம் எப்போதும் இடைவெளி
விட்டுதான் துடிக்குதடி - இடையில்
என் காதலியே உன் நினைவு
நிறைந்து இருப்பதினால்"
சிறிய சண்டையில் ஆரம்பித்தது
நம் காதல்...!!!
நீ பார்த்த அந்த கடைக்கண் பார்வையில்
விழுந்தேன் அன்று...!!!
இப்படியே சில காலம் நம் கண்கள்
பேசிக்கொண்டன...!!!
அன்றுதான் அறிந்து கொண்டேன் கண்களும்
பேசிக்கொள்ளும் என்று...!!!
முதல் தடவை நீ என்னுடன் பேசிய அந்த வார்த்தை
இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...!!!
உன் வீட்டில் பிரச்சினை பல வந்தும்
என்னை நீ காதலித்தாய்...!!!
உன்னை நினைத்து நான் கண் கலங்காத
நாட்கள் இல்லை...!!!
நான் வேறொரு பெண்ணிடம் பேசினால் கூட
உன் முகம் வாடிவிடும்...!!!
அந்த அளவுக்கு என் மேல்
பாசம் வைத்திருந்தாய்...!!!
ஒருநாள் உன் முகத்தை நா
சிறிய சண்டையில் ஆரம்பித்தது
நம் காதல்...!!!
நீ பார்த்த அந்த கடைக்கண் பார்வையில்
விழுந்தேன் அன்று...!!!
இப்படியே சில காலம் நம் கண்கள்
பேசிக்கொண்டன...!!!
அன்றுதான் அறிந்து கொண்டேன் கண்களும்
பேசிக்கொள்ளும் என்று...!!!
முதல் தடவை நீ என்னுடன் பேசிய அந்த வார்த்தை
இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...!!!
உன் வீட்டில் பிரச்சினை பல வந்தும்
என்னை நீ காதலித்தாய்...!!!
உன்னை நினைத்து நான் கண் கலங்காத
நாட்கள் இல்லை...!!!
நான் வேறொரு பெண்ணிடம் பேசினால் கூட
உன் முகம் வாடிவிடும்...!!!
அந்த அளவுக்கு என் மேல்
பாசம் வைத்திருந்தாய்...!!!
ஒருநாள் உன் முகத்தை நா