றபீஸ் முஹமட்- கருத்துகள்
றபீஸ் முஹமட் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- hanisfathima [21]
அது உண்மைதான் நண்பா
இந்த கவி என்னுள் இருந்த வலியை இன்னும் அதிகமாக ஆக்கிவிட்டது. காரணம் நானும் வலிகள் நிறைந்தவன் தான். உங்கள் வலியின் ஆழம் உங்கள் வரிகளில் புரிகிறது. காதல் என்றாலே வலிதான் முடிவா???? வாழ்த்துக்கள் நட்பே.....
உன் நினைவால் துடிக்கும் ஒரு இதயம்..
அருமை நட்பே ...
கற்பனை அல்ல நட்பே.... என்னில் நிறைந்துள்ள சோகங்களின் வலி நிறைந்த வரிகள்...
நன்றி நட்பே.....!!!
யாரவது கருத்து சொன்னதான ஒரு ஸ்டோரி அல்லது கவிதை எழுத ஊக்கமா இருக்கும் யாருமே ஏதும் சொல்ல மாட்டிகிறின்களே... மிக்க நன்றி... ஒரு
பெண் ஏதும் எழுதினால் எத்தன கருத்து நான் கவிதை,கதை எழுத ரொம்ப பிடிக்கும் முயற்சி பன்னுகிறேன். கொஞ்சம் ஊக்கம் தாருங்கள் நண்பர்களே யார் மனதையும் புண்படும் நோக்கில் சொல்லவில்லை. அப்படி நினைத்தால் மன்னித்துகொள்ளவும்.

நன்றி நட்பே
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !
ம்ம்ம்ம்ம்ம்ம்....
பொறுதிருங்கள் நட்பே....
நன்றி நட்பே...
நன்றி நட்பே....
நன்று
நன்றி நண்பா !!
மிக்க நன்றி பனிமலர்