நெஞ்சினிலே Episode 03

நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 03

இப்படி இருக்கையில் ரவியுடைய வகுப்பு மாணவர்கள் வெளியூருக்கு சென்று படிக்க முடிவு எடுத்தார்கள்.
அதன் பிறகு சில மாணவர்கள் சென்றனர். ரவியும் செல்ல ஆயத்தம் ஆனான். ராதாவிடம் சொல்லி விட்டு சென்றான். அங்கு ரவியுடன் சேர்த்து 5 நண்பர்கள் ஒரு ரூமில் படித்துகொண்டு சந்தோசமாக இருந்தனர்.

இப்படி இருக்கையில் பாடசாலையில் Sport Meet நடை பெற ஏற்பாடு நடந்தது. 2 நாட்களில் முடிவாகி நடை பெற இல்லங்கள் பிரிக்கப்பட்டன.

அதன் பிறகு ரவியும் அவனது நண்பர்களும் ஒரு வாரத்திற்கு விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றனர்.
ரவி மாலை 4.00 மணிக்கு ஊருக்கு வந்தான். அப்படியே பாடசாலைக்குள் சென்றான். அங்கே மாணவ மாணவிகள் நிறைய பேர் மைதானத்தில் சில மாணவ மாணவிகள் வகுப்பிலும் பயிற்சி மற்றும் பயிற்சி வழங்கி கொண்டிருந்தனர்.

ராதா ரவியை கண்டாள் அவளுக்கு மிகவும் சந்தோசம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். பிறகு 5 மணிக்கு இருவரும் பேசிக்கொண்டே வீடுகளுக்கு சென்றனர்.

தொடரும்.............

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (17-Sep-14, 9:41 pm)
Tanglish : nenjinile
பார்வை : 201

மேலே