யார் இருக்கிறார்

என்னை நீ மறந்த போதிலும்...!!!
உன் நினைவுகள் என்னை மறப்பதில்லை...!!!
எனக்கு ஆறுதல் சொல்ல உன் நினைவுகள் இருக்கிறது...!!!
என் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல...!!!
யார் இருக்கிறார்...??????

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (26-Oct-14, 3:23 am)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
Tanglish : yaar irukkiRaar
பார்வை : 122

மேலே