உன் நினைவுகள்
மலரே என் மனதில் மலர்ந்தாய்...!!
உன்னை என் மனதிலிருந்து உதிர விடாமல் என்னுள் சுமந்து பார்த்து கொண்டிருந்தேன்..!
நீயோ... சொல்லாமல் உதிர்ந்து போனாய்
நீ உதிர்ந்த அந்த இடத்தில் என் கண்ணீரை விட்டு உன் நினைவுகளை வளர்த்து கொண்டிருக்கிறேன்...!!!!