+காதல் சொல்லவா+

நிலவும்
களவு போன அமாவாசையில்
ஜொலிக்கும் பௌர்ணமியாய்
நீ மட்டும்
என் கனவில் வந்தாய்...

காதல் சொல்லவா
என் தூக்கம் கொல்லவா

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-May-14, 10:42 pm)
பார்வை : 166

மேலே