பிரிவால்

முடிவறியாத
பிரிவால்
வழிமாறி தவிக்குது
இதயம் ஒன்றே ,,,,,
கனவும் நினைவும்
துணையே
துடிக்கின்ற இதயம் ஒன்றுக்கே ,,,
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

எழுதியவர் : கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு (28-May-14, 10:48 pm)
Tanglish : pirival
பார்வை : 99

மேலே