அந்த மூன்று எழுத்து
மூன்று எழுத்தில் உள்ள உன் பெயரில் இருந்துதான் உருவானதா???
அந்த மூன்று எழுத்து!!! இல்லை...
நீ எனக்கு தந்த அந்த வலியா??
அந்த மூன்று எழுத்து!!! இல்லை...
நீ எனக்காக விட்டுச்சென்ற உனது நினைவுகளா???
அந்த மூன்று எழுத்து!!! இல்லை...
இன்னும் உன்னை எண்ணி துடித்து கொண்டிருக்கும் எனது இதயமா???
அந்த மூன்று எழுத்து!!! இல்லை...
உனது வருகையை மீண்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் எனது ஏக்கமா??
அந்த மூன்று எழுத்து!!! இல்லை...
உன்னை நினைத்து இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறேனே இதுவும் மூன்று எழுத்துதான்!!! (கவிதை)
உனக்காக இதை எழுதும் இந்த ஜீவனும் மூன்று எழுத்துதான்..!!! (றபீஸ்)