உன் சிரிப்பு

ஏன் என்னை உற்று பார்க்கிறாய்.........?
நீ சிரித்தாயே
சிரிப்பது என்ன புதுமையா......?
மனிதர் சிரிப்பது புதிதல்ல
மலர் ஒன்று சிரித்தது
எனக்கு புதுமைதானடி.......!
ஏன் என்னை உற்று பார்க்கிறாய்.........?
நீ சிரித்தாயே
சிரிப்பது என்ன புதுமையா......?
மனிதர் சிரிப்பது புதிதல்ல
மலர் ஒன்று சிரித்தது
எனக்கு புதுமைதானடி.......!