muyachi

“ விதியை நொந்து!
“ விடை தேடியலையும்!
“ பெண்ணல்ல நான்!
“ என் தேடல் எதுவென்று புரியாமல்....
“ விண்ணெங்கும் உனைத் தேடி,
“ கலைந்து செல்லும் மேகத்தில் எல்லாம்..
“ உன் முகம் காண முயன்று!
“ எங்கு தேடியும் கிடைக்கவில்லை தான்!
“ ஆனாலும் மீண்டும், மீண்டும்..
“ உயிர்த்தெழுகிறேன், என்றாவது...
“ உனைக் கண்டுவிடுவேன் என்று!

எழுதியவர் : svk venkat (28-May-14, 9:20 pm)
பார்வை : 147

மேலே