svkvenkat - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  svkvenkat
இடம்:  arakkonam
பிறந்த தேதி :  19-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2013
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  54

என்னைப் பற்றி...

I am very good boy

என் படைப்புகள்
svkvenkat செய்திகள்
svkvenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 8:32 am

“ விதி...........
“ உயிரற்ற.... உருவமற்ற.. இதுதான்....
“ உயிருள்ள பலரை ஒன்றுமில்லாமல் செய்கிறது...
“ விதி.........
“ இதன் முன்பு அரசன் கூட மண்டியிடுவான்...
“ ஆனால் வாதிடமுடியாது!
“ விதி.............
“ இதற்கு முன் வலியோருமில்லை எளியோருமில்லை...
“ அனைவரும் சமம்!
“ விதி.........
“ இதன் ரூபத்தை அறிந்தவன் யாருமில்லை!

மேலும்

அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 11:23 am

செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...

செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...

ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...

பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும

மேலும்

வரும் ஐயா மக்கள் விழிப்புணர்வில் உள்ளது... அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் கல்வி செழிப்பை நல்கும் என அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று உணர வேண்டும் 6 வயது முதல 14 வயது வரை கட்டாய கல்வி என சட்டம் மட்டுமே சொல்கிறது... நாம் கடைபிடிக்கவில்லை... 10-Nov-2014 12:51 pm
மிக அருமையான சிந்தனைகள்..சில வரிகளிலேயே..கல்வி இன்று கடைக் கோடி மக்களுக்கும் ஒரே தரத்தில் வழங்கிட வியாபார சிந்தனை இதில் இல்லாத நிலை வருமா என்ற ஏக்கமே வளர்கிறது.. 10-Nov-2014 12:46 pm
:) 10-Nov-2014 12:22 pm
நன்றி தோழமையே :) 03-Sep-2014 1:20 pm
svkvenkat - தமிழ் தாகம்... அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2014 11:33 am

அப்பாவின் முகத்தில் வெட்கம்..........

"""அவர் இறந்தகாலத்தை முழுமையாய் தெரிந்த, அவர் பால்ய நண்பனிடம்

நான் பேசும்போது மட்டும்....."""

மேலும்

நன்றி தோழா.. 01-Sep-2014 2:02 pm
நன்றி தோழா.. 01-Sep-2014 2:02 pm
Nice 01-Sep-2014 1:34 pm
அருமை.... 01-Sep-2014 1:14 pm
svkvenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2014 1:31 pm

" அதனுள் நானிருக்கிறேனா என...
" கண்டுவிடும் ஆர்வத்தில்...
" உள்ளிருப்பதையெல்லாம்...
" உதறிப் பார்க்கிறேன்....
" நீ மறைத்து வைத்த....
" இடம் தெரியவில்லை.....
" இதயத்துக்குள் இதயத்தை...
" ஒளித்து வைத்து...
" இப்படி தவிக்கவிடுகிறாயே.....

மேலும்

svkvenkat - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2013 6:03 pm

பிறந்த மழலைக்கு
புன்சிரிப்பே போர்க்களம்
தவழும் குழந்தைக்கு
நடைப்பழகவே போர்க்களம்...!

பள்ளிப் பிஞ்சுகளுக்கு
புத்தகங்களே போர்க்களம்
தேர்வெழுதும் பிள்ளைகளுக்கு
தேர்ச்சியே போர்க்களம்...!

இளைய தலைமுறைக்கு
காதலே போர்க்களம்
முதிர்ந்த கன்னிகளுக்கு
திருமணமே போர்க்களம்... !

இல்லறத்தில் நுழைந்தோர்க்கு
துறவறமே போர்க்களம்
சந்நியாசி ஆனோர்க்கு
இல்லறமே போர்க்களம்...!

வறுமையிலே அகப்பட்டோர்க்கு
ஒருவேளை உணவே போர்க்களம்
செல்வச் செழிப்பில் மிதப்போர்க்கு
நிம்மதியே போர்க்களம்... !

இருளில் இருப்போர்க்கு
வெளிச்சமே போர்க்களம்
இயற்கையின் செழிப்பிற்கு
மனிதனே போர்க்களம்... !

மேலும்

உண்மைதான் ஐயா.... வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி 28-Jun-2014 3:28 pm
மிக்க நன்றி தோழரே 28-Jun-2014 3:27 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே 28-Jun-2014 3:27 pm
மிக்க நன்றி 28-Jun-2014 3:27 pm
svkvenkat - nimminimmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2014 2:48 pm

விழி நீருக்கு வேலை இல்லையோ?

ஏன் கண்ணோரத்தில் காத்திருக்கிறது
ஒரு க்ஷணத்தில் வெளி வந்திடவே

இதயத்தின் சோகத்தை வெளி காட்டவே
அது வருகின்றதோ, கன்னத்தை
நனைக்கின்றதோ?

சொன்னாலும் கேட்பதில்லை, கண்
உள்ளேயும் நிற்பதில்லை

என் நேரமும் என் சோகத்தை காட்டுவதே
அதன் வேலையாயிற்றே

விழி நீரே உன்னை தடுக்கின்றேன்
கண்ணுக்குள்ளே வைத்து தாள் இடுகின்றேன்

மேலும்

அருமை 20-Jun-2014 6:42 pm
Nice 20-Jun-2014 3:03 pm
செந்நீர் கவிதை 20-Jun-2014 2:52 pm
svkvenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2014 9:23 pm

" நேசம் கொண்ட பூவே...
" உன் நினைவலைகளில்...
" நிழலாய் வாழ்ந்து வரும்...
" எனது நிஜங்களின் சுவடறிய...
" வருகிறேனடி பெண்ணே!
" ஆசையோடு அத்தான் என்பாயா?
" அய்யாவென அள்ளி அணைப்பாயா?
" அன்பு கொண்டு ஆர்ப்பரிப்பாயா?
" என் விரல்களோடு விரல் கோர்த்து..
" விழிகளில் பல விந்தைகள் காட்டுவாயா?
" நமக்கான உனது காதலை...
" கண்டுகொள்ள வருகிறேனடி கண்மணி!

மேலும்

svkvenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 8:46 pm

" புயல் கடந்த எனது பூமியில்...
" பூக்கள் பூத்துவிட்டதா?
" வீண் என்று எண்ணியது தான்..
" எனது விதியென்று..
" தீர்மாணிக்கப்பட்டு விட்டதா?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

மலர்91

மலர்91

தமிழகம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
kavingharvedha

kavingharvedha

madurai
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

இவர் பின்தொடர்பவர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே