svkvenkat- கருத்துகள்
svkvenkat கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
Nice
Nice
Nice
Nice
Nice
Karuthu thank you
Thank you friend
Update supper. வாழ்த்துகள் ப்ரியா.. !!
Nice
Thank you
Nice
Nice
thank you
Nice update friend
மதனை ஒரு பொண்ணு காதலித்த விஷயம் உனக்கு தெரியுமில்ல?
ஆமா!அதற்கு இப்போது என்ன? என்று ரிஷானி கோவமாக கேட்டாள்.
அவள் இன்னிக்கு தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்திருக்கிறாள் என்று சொல்ல...!
என்ன........ என்று வாய் பிளந்தாள்!!!!!!!!ரிஷானி.
ஆமாடி! அவள் தற்கொலை செய்ய காரணம் மதன்தான் என்று காலையில் மதனை ஒரு கும்பல் வந்து என்னிடம் பேசிட்டிருக்கும் போது இழுத்து சென்றது அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாள் அவள்?????
இதை கேட்டதும் ரிஷானிக்கு தூக்கி வாரிப்போட்டது.
என்னடி இப்டி சொல்றா?
நான் இப்போதுதான் மதனை பார்த்தேன் இதோ இங்கதான் என்று சொன்னவளுக்கு ஒரே பதற்றம்.....
தனது செல்போனை எடுத்து மதனின் நம்பரை டயல் செய்தாள், ரிங் போய்க்கொண்டிருக்கிறது அவன் எடுத்து பேசவில்லை 5,6முறை ட்ரை பண்ணினவள் செல்போனை போட்டு விட்டு அப்படியே போய் அமர்ந்தாள்......!
ரிஷானியின் தோழி அவள் தோளை பிடித்தாள் பயப்படாதடி ஒன்றும் ஆகாது நல்ல வேளை இந்நேரம் நீ காதலை சொல்லவில்லை என்று பெரு மூச்சு விட்டாள் தோழி!
இல்லடி நான் சொல்லிட்டேன் என்று நிதானமாக பதிலளித்தாள் ரிஷானி.......
எப்போ?என்று புரியாமல் விழித்தாள் தோழி?? nice update friend next update waiting
Nice
Nice
தன் அழகுக்கு மேலும் அழகு சேர்த்து அழகாய் ஜொலிஜொலித்தாள்!!!
தன் மகளின் அழகை பெற்றோரும் ரசித்து அனுப்பி வைத்தனர் தன் அழகு தேவதையை..........
அவள் கல்லூரிக்கு கிளம்பி விட்டாள், வரப்போகும் புது பிரச்சனை
"விதியின் விளையாட்டை" அவள் அறிவாளோ? Next update wait
"வானத்து நிலவே தேவதையாய்
பூமியில் இறங்கி
நட்சத்திர புன்னகையை
வீசுவது போல் "Supper friend
Nice story priya