kavithai
இன்பமும் துன்பமும் ஒன்றாக ...
" இணைந்தது தான் காதலா?
" இருவிழியில் நீ நிறைய...
" எனது இயல்பை தொலைத்தேனோ?
" இரக்கமென்பது இல்லாமல் ...
" இதயத்தை கிழித்து விட்டாயே ?
" இதயம் இயங்காமல் நிற்க .....
" உனது ஒரு வார்த்தைப் போதுமோ?
" எனது இறங்கலுக்குக் கூற
வேண்டியதை ...
" இன்றே ஏன் கூறினாய் ?
" எண்ணங்களால் உனை
சிறைபிடித்து ...
" என் இதயத்தில் பதிவு செய்தேனே?
" கனவென்று எனைத் தொலைத்து விடு ...
" நான் காதலியிடம் செல்கிறேன் என்றாயே!!!