உன் சிரிப்பால்
உன் சிரிப்பால் சிதைந்தேன்
உன் இதழோடு நனைந்தேன்
உன் மூச்சு காற்றில் கரைந்தேன்
உன் நினைவில் தானடி இன்று நான்
மறுபடி பிறந்தேன்
உன் சிரிப்பால் சிதைந்தேன்
உன் இதழோடு நனைந்தேன்
உன் மூச்சு காற்றில் கரைந்தேன்
உன் நினைவில் தானடி இன்று நான்
மறுபடி பிறந்தேன்