kathal

" நேசம் கொண்ட பூவே...
" உன் நினைவலைகளில்...
" நிழலாய் வாழ்ந்து வரும்...
" எனது நிஜங்களின் சுவடறிய...
" வருகிறேனடி பெண்ணே!
" ஆசையோடு அத்தான் என்பாயா?
" அய்யாவென அள்ளி அணைப்பாயா?
" அன்பு கொண்டு ஆர்ப்பரிப்பாயா?
" என் விரல்களோடு விரல் கோர்த்து..
" விழிகளில் பல விந்தைகள் காட்டுவாயா?
" நமக்கான உனது காதலை...
" கண்டுகொள்ள வருகிறேனடி கண்மணி!

எழுதியவர் : svk venkat (18-Jun-14, 9:23 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 102

மேலே