காதலி காதலன்
நிழல் தேடும் பெண்ணே...ஏன் இரவை கொள்கிறாய்???...
நிஜம் தேடும் பெண்ணே...ஏன் கனவில் வீழ்கிறாய்???...
நிலவின் ஒளியில்...நீர்வழியும் கண்ணில்...நிரைகிறாய் கடலில்...தரையில் வடிந்து...தளர்கிறாய்....நொடியில் முத்தான சிறுதுளியும் பேசும்...உன் கதைகளை...நிலர்படமெடுக்கும் நினைவுகள்...
உனக்கென வாழும் ஆயுலடி...
அன்பே...சேகம் எதற்கு???...நெஞ்சோடு சய்ந்துகொள்...நிமிடத்தில் கண்ணீரும் உரைய...காற்றோடு சேரும் சிறகுகள்...
சிற்பம் செதுக்கும் மேகங்களென...என் காதல் பொழிவேனடி...