தமிழ் அழகி. - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் அழகி.
இடம்:  ஈழம் .
பிறந்த தேதி :  10-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Aug-2013
பார்த்தவர்கள்:  1087
புள்ளி:  156

என்னைப் பற்றி...

தமிழ் மீது காதல் கொண்டவள் .அழகான தமிழ் மொழிக்கு சொந்தக்காரி .

என் படைப்புகள்
தமிழ் அழகி. செய்திகள்
தமிழ் அழகி. - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 6:04 pm

கோபத்தில் நீயும் மெளனம் கொள்வாயா.
நா விட்ட சொல்லை திருப்பி எடுக்க முடியுமா.
நட்புக்குள் விட்டு கொடுபாய் , தவறில்லையே.
இனிய நட்பை தீண்டி. சாதிப்பது என்ன உண்டோ.

பெண் கையில் சிக்கி .கபடி ஆட்டம் பல ஆடாதே.
இன்று வெளிச்சம், நாளை இருள்ளாகலாம். நிஜம்.
நரம்பில்லா நாக்கினால்,யோசிக்காமல் பேசிடாதே.
நாவினால் சுட்ட தீ. அது தான் .காயப்பட்ட வலி தீருமா.

கோபம் எதற்கு. பொய்யான பரப்புரை எதற்கு.
நட்பை விற்று. என்ன லாபம் உண்டோ சொல்.
வாழும் வாழ்க்கை ஒரு தரமே, வாழ்ந்து பார்.
தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ்வாய் பாரிலே.

கை கொடுக்கும் உயிர் நட்பு. கலங்கள் ஆகுமா.
உண்மையாக நீ இருந்தால்,எதையும் எ

மேலும்

த்மிழ் உணர்வு இல்லாத் தமிழர்களே அதிகம். பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதை கேவலமாக நினைக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி வெட்கப்படுகிறேன் 19-Jun-2014 5:58 pm
தமிழ் அழகி. - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 3:54 pm

வித்தை பெண்ணே
என் உயிர் கண்ணே
அட சிட்டி பெண்ணே
என் சிங்காரா கண்ணே

கிராமத்து பெண்ணே என் கண்ணே
மாமா மகள் எந்தன் தங்க சிலையே
பணிவான அடக்கம் ,உன் குணத்தில்
பணம் எதற்கு சொல்லடி கண்ணே

சொல்லில் நீயும் சொல்லாமல்
கண் வித்தை பலகாட்டுகிறாய்
புரிந்த மாமன் நானோ தினமும்
உன்னை எண்ணி வாழ்கிறேனடி

அலைபேசியில் உன் குரல் கேட்டிட
நாலடி சுவருக்குள் அலைந்து நானும்
என் உயிர் தங்கமே தவிக்கிறேனடி
காத்திருக்கும் நாட்கள் நீண்டிடாமல்

அன்பானவளே என் உயிர் அக்கா மகளே
உன் அன்பினில் கோபங்களை மறந்திடவே
என் மாமா காலில் விழுந்திடவா சொல்லடி
தங்கம் ஒரே போல என்றும் நிலைப்பதில்லை
என் அக

மேலும்

நன்று 29-Jan-2014 4:52 pm
நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) அப்துல் வதூத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2014 9:03 am

துள்ளி
குதித்து வந்தவளே
புது மலராய்
பூத்த
என்னவளே

கள்ள சிரிப்பு
கொண்டவளே அழகு
காதல்
நினைவை
தந்தவளே...

சின்ன
திரையில் ஒழிந்தவளே
வண்ண
நிறமும் பூசி
நின்றவளே...

சிலைபோல்
நின்று கொன்றவளே
சிறு பூவில்
மலர்ந்த
புதியவளே...

நீர் போல்
விரைந்து வந்தவளே
நிலை இல்லா
வாழ்வில்
நிறைந்தவளே...

நினைவில்
கசிந்த சின்னவளே
மனம் மறவா
உள்ளம்
தந்தவளே...

மேலும்

நன்றி தோழமையே 27-Jan-2014 10:06 am
நன்றி தோழமையே 27-Jan-2014 10:06 am
அருமை 27-Jan-2014 4:46 am
எவ அவ...? ஹா ஹா ம்ம்ம்ம் ஜமாய்ங்க....! 27-Jan-2014 12:45 am
தமிழ் அழகி. - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 3:35 am

ஒவ்வொரு காதலும் வாழ்கிறதே
பிரிந்தாலும் மனத்தால் பிரியாத
உண்மை கண்ணான காதல் பல பல
தோற்று போன காதல் என்கிறாய்
காதல் எப்போ தோற்றது சொல்லடி

காதலுக்காக வாழ்கிறாய் கண்கள் எங்கு
கண்கள் தேடும் தேடலுக்கு விடையேது
குத்தும் விழிபார்வையால் வந்து சென்றவளே
தம்மடித்தே குறுகிப் தான் போனேன் நானோ
பிரம்பான என் உடலோ நூலாகி போனதேனடி

அன்று மண் புழுதி சாரல் பலமாக அடிக்கவே
உன் நினைவில் என்னை நானே மறந்தேனே
விடிவு ஒன்றுக்காய் தினம் காத்திருக்கிறேனடி
காலையில் விடி வெள்ளியாய் வந்திடாயோ
என் இதயத்தில் விளக்கொன்று ஏற்ற நீ வருவாயோ

லூசு லூசு என்றே என்னை நீயும் கடிந்தாய்
இன்று லூசுபயலாகவே மாற

மேலும்

நல்லா இருக்கு 27-Jan-2014 11:26 am
நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று. 1982-ல் நான் எழுதிய ஒரு கவிதையில் வரும் வரிகள். கவிதை தொலைந்து விட்டது. இந்த இரண்டுவரிகள் மனதில் நின்றது. நல்ல படைப்பு. 27-Jan-2014 6:40 am
தமிழ் அழகி. - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 3:32 am

நட்பு என்ற புனிதத்தை கெடுக்காதீர்கள்
அன்பான நட்பை ஏளனம் செய்யாதீர்கள்
விலை மதிக்க முடியாதது உயிர் நட்பு

உண்மைக்கு புறம்பாக நடக்காதீர்கள்
இனம், மதம், மொழி பார்க்காதது நட்பு
மனதில் தளரா உறுதி கொள்ளவேண்டும்

உண்மைக்காக என்றுமே உண்மையின் பக்கம்
நிதானம் தவறாது தலை சாய்க்க வேண்டும்
உண்மையான நட்பை சந்தேகம் கொள்ளலாமா

பூ சூட உன் காது பிள்ளையார் காதும் இல்லை
பொறுமையை இழக்க நான் அடிமையும் இல்லை
வெட்டி பேச்சு பேசி வீண் வம்பை வளர்ப்பது ஏன்

உண்மையான நட்பு ஆண் ,பெண் வித்தியாசம்
என்றென்றும் பார்ப்பதில்லை என் உயிர் நட்பு
உண்மை நட்பு என்றுமே அன்பானது புனிதமானது

என் உயிரானது ந

மேலும்

நட்பிலக்கணம் அருமை 29-Jan-2014 4:53 pm
நட்புக்கு சிறப்பான கவிதை அழகு. தமிழ் அழகி அருமை 27-Jan-2014 11:25 am
நட்பின் அழகு சிந்தனை .... 27-Jan-2014 6:47 am
நட்பிற்கு நல்ல விளக்கம். நல்ல நட்பு இறுதிவரை துணை நிற்கும். 27-Jan-2014 6:42 am
தமிழ் அழகி. - தமிழ் அழகி. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 8:02 pm

தினமும் வலி கொண்டு ஒளி தருகிறாள்
இருள் கொண்ட அன்றைய வாழ்க்கை
ஈழத்தில் மிசாரமும் இல்லை இருளில்
நிம்மதியும் இல்லை சந்தோசமும் இல்லை
என்னவள் என் துணையானவள் வெளிச்சத்தில்
கவலைகளை மறந்தேன் கல்வி கற்றேன்

என்னவன் மழை காற்றுக்கு பறி போகாமல்
கண்ணாடி சிமினி ஆடை கவசம் இட்டு இருந்தால்
தினமும் என் மனதில் மறக்க முடியா வலிகள்
அவளோ வலிகளை தனதாக்கி பிரகாசித்தால்
அகல் விளக்கு என் அருகில் அழகாய் சிரிப்பாள்
எனக்காக தினமும் தன்னை வருத்தி ஒளி தருவாள்

எரியும் விளக்குக்கு உயிர் கொடுக்கும் திரி கிடைப்பாள்
அவள் குடிக்கும் மண்ணெண்ணெய் விலையோ அதிகம்.
அதனை கஷ்டப்பட்டு வரிசையில் நின்று வாங்கும

மேலும்

நன்றி . 22-Jan-2014 9:45 pm
நன்றி நண்பா . 22-Jan-2014 9:45 pm
ஆம் நட்பே உண்மை நன்றி . 22-Jan-2014 9:44 pm
நன்றி . 22-Jan-2014 9:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (68)

ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
thiru

thiru

paramakudi

இவர் பின்தொடர்பவர்கள் (68)

கேகண்ணன்

கேகண்ணன்

கும்பகோணம்
அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்

இவரை பின்தொடர்பவர்கள் (68)

பிரபலமான எண்ணங்கள்

மேலே