தமிழ் அழகி.- கருத்துகள்

மிக அருமை .வாழ்த்துக்கள் .
எந்தன் மொழி ...



என் காதல் மொழி உன்னை தொடுதா... தொடுதா ...
என் கொஞ்சும் மொழி உன்னை தொடுதா ...தொடுதா ...
பாசை மொழி. எந்தன் காதல் மொழி .
காத்திருக்கும் எம் காதல் மொழி .

நீ தீண்டத் ,தீண்ட என் மெளன மொழி .
வெட்கம் கொண்ட எந்தன் இனிய மொழி .
என் விழியில் வந்து விழுந்த உன்னை .
என் கண்களாக என் இதயத்தில் இறுகிய மொழி .

தங்க மொழி எந்தன் வெள்ளி மொழி .
தகர்வுகள் பல வென்று விடும்
தடையில்லா எம் அன்பு மொழி .
வித்தை மொழி எந்தன் வீரமொழி .
என் இதய முத்தம் அது நடுவே
உந்தன் நினைவு முத்தம் ....

அன்பு முத்தம் அது அளவில்லா முத்தம் .
என் கரம் அதில் உந்தன் எண்ணம் .
என் பேனா அதில் உந்தன் மொழி .
எந்தன் எழுது கோல் அதில் உந்தன் பெயர் மொழி .


காதலில் விழுந்து விட்டாய் கண்ணா ,
கவிதையில் சொல்லால் சொல்லுகிறாய்
உந்தன் இதய அழகிய தேவதை யாரோ .
என்றும் அவளின் நினைவாகவே அவள் பக்கம் இருக்கிறாய் .
கரு விழி கொண்டே அவள் உன்னை நேசிக்கிறாள்.
உன் சொல்லில் அன்பில் விழுந்தவள் யாரோ.
சொல்லு கண்ணா சொல்லு .கெட்டி மேளம் கேட்கட்டுமே...

ஆமாம் நண்பா ,அந்த காதல் எனக்கு வேண்டாம் .


தமிழ் அழகி. கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே