புன்னகை நிலவே வா

துள்ளி
குதித்து வந்தவளே
புது மலராய்
பூத்த
என்னவளே

கள்ள சிரிப்பு
கொண்டவளே அழகு
காதல்
நினைவை
தந்தவளே...

சின்ன
திரையில் ஒழிந்தவளே
வண்ண
நிறமும் பூசி
நின்றவளே...

சிலைபோல்
நின்று கொன்றவளே
சிறு பூவில்
மலர்ந்த
புதியவளே...

நீர் போல்
விரைந்து வந்தவளே
நிலை இல்லா
வாழ்வில்
நிறைந்தவளே...

நினைவில்
கசிந்த சின்னவளே
மனம் மறவா
உள்ளம்
தந்தவளே...

எழுதியவர் : லெத்தீப் (26-Jan-14, 9:03 am)
Tanglish : punnakai nilave vaa
பார்வை : 117

மேலே