சிம்பு மற்றும் அனிருத் மேல் ஜாமீனில் வர முடியாதபடி...
சிம்பு மற்றும் அனிருத் மேல் ஜாமீனில் வர முடியாதபடி வழக்குபதிவு -செய்தி
ஹஹஹா
ஸ்டிக்கர் ஒட்டுணவ மேல வழக்கு போட முடியல
ரோடுல flex banner வைக்கிற ஆளும் கட்சி மேல வழக்கு போட முடியல
ஏதோ பாட்டு பாடுனாங்கன்னு வழக்கா!!!
என்னடா உங்க சமூக அக்கறை !!!