எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான்காம் பட்டியல் - கஜல் கவிதைகள் தொடர் பற்றி...

நான்காம் பட்டியல் - கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 4
=====================================================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 

முதல் பட்டியல் பெயர்கள் கீழே...

1. ஜின்னா
2. சரவணா (கட்டாரி)
3. கவிஜி 
4. கலா ரசிகன் கண்ணன்
5. ஆண்டன் பெனி
6. ராஜன்
7. கருணா
8. கனா காண்பவன்
9. சுஜை ரகு
10. குமரேசன் கிருஷ்ணன்
11. மனோ ரெட்
12. தர்மன்
13. பழனி குமார்
14. சியாமளா ராஜ சேகரன்
15. கவிதா சபாபதி
16. ராஜ் குமார்

இது இரண்டாம் பட்டியல்....

17. மகிழினி
18. கார்த்திகா AK 
19. ஜெயராஜ ரத்தினம்
20. கவிப்புயல் இனியவன் 
21. KR ராஜேந்திரன்
22. முகமத் சர்பான் 

இது மூன்றாம் பட்டியல்..

23. உதயா சன்
24. ஆதிநாடா
25. அமுதா அமுதா
26. அனு ஆனந்தி
27. சொ. சாந்தி

இப்போது நான்காம் பட்டியல்...

28. பனிமலர்
29. கிருத்திகா ரங்கநாதன்
30. உமை 
31. முரளி TN
32. திருமூர்த்தி
33. அர்ஷத்
34. கார் த்திகா பாஸ்கரன்
35. சேகுவேரா கோபி
36. வேளாங்கண்ணி


எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

இந்த பெயர் பட்டியல் இன்னும் நீளும்...

இதில் எழுதும் தோழர் தோழமைகளுக்கு ஒரு வேண்டுகோள்...

இந்த தொடரில் எழுதும் அனைத்து தோழர் தோழமைகள் அனைவரும்
தங்கள் வரிசைப் படி பதிய வேண்டும்.. அதிலும் காலை ஆறு மணிக்குள் பதிய வேண்டும்
குறிப்பாக யாரும் ஒரே தேதியில் பதிந்து விட கூடாது...

எல்லோரும் அவரவர் தேதியில் பதிய வேண்டும்...
அப்படி பதிய முடிய வில்லை என்றால் முன்கூட்டியே தெரிவிப்பது
மிக நல்லது அப்படி தெரிவிக்காத தோழர் தோழமைகள் யாரும் மற்றவர்களின் தேதியை பயன் படுத்தக்
கூடாது. ஒரு வேலை நீங்கள் உங்கள் தேதியில் பதிய வில்லை என்றால் நீங்கள் கடைசியாக உள்ள இடத்தை 
தேர்ந்தெடுக்க கூடும்... அதிலும் இந்த தொடர் முடிவு பெருமானால் அதில் பங்கு பெறாமல் கூட போக வாய்ப்புள்ளது... ஆகவே தங்களின் படைப்பை உங்கள் தேதியில் பதிவிட்டு விடுங்கள் முடியாதவர்கள் உடனடியாக தெரிவித்து விடவும்...

ஒரு நாளைக்கு ஒரு படைப்பு பதிவிட வேண்டும்... 
ஒன்றுக்கு மேல் பதிவிட கூடாது.. அப்படி பதிவிடும் படைப்புகள் 
இந்த தொடரில் ஏற்றுக் கொள்ள மாட்டாது...

எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு கொள்ளவும்...

தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..

வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 

நட்புடன்
ஜின்னா.

பதிவு : ஜின்னா
நாள் : 13-Dec-15, 12:38 am

மேலே