எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொண்ணுங்கள திட்டாத மாமா உன்ன நீயே திட்டிகோ மாமா...

பொண்ணுங்கள திட்டாத மாமா 

உன்ன நீயே திட்டிகோ மாமா 

ஆம்பள மனச உடைக்க தெரிஞ்சவ தாண்ட பொம்பள 

ஒடஞ்ச மனசோட வாழ தெரிஞ்சவதாண்டா ஆம்பள 

இந்த பாடல் எப்படி ஆபாசம் ஆகும் ..

சிம்பு அண்ட் அனிருத் கிரேட் ..!!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 12-Dec-15, 10:28 pm

மேலே