குரங்கு குட்டி- கருத்துகள்

ஆஹா நண்பரே. குரங்கு கவிதையை வாசிக்க வந்த மன்னவா. வாழ்க நீ.. பல்லாண்டு வாழ்க.

ஒன்னும் சொல்றதுகில்ல தம்பி. ரொம்ப குழப்புத்துல இருப்பீகன்னு நினைக்கேன். எப்போதும் அமைதியாகவே இருங்க. ஒடம்புக்கு நல்லது.
டோண்ட் லூஸ் டாக் அட் எனி சோசியல் மீடியா அண்ட் பப்ளிக் ப்ளேஸ்.

உங்கள கண்டமேனிக்கு நான் கெட்ட வார்த்தையில கழுவி ஊத்துறேன். கெட்ட வார்த்தை எழுதுற இடத்தில ******* இப்படி 5 ஸ்டார் போட்டுக்கிறேன். ஏத்துப்பிங்களா? ஏத்துப்பேன்னு சொன்னா இப்போ நான் திட்ட ரெடி.

என்னஒன்னு உங்களதிட்ட மனசு வரல. என்னை மதிச்சி கருத்து போடுற ரொம்ப நல்லவரு தம்பி நீங்க.

லெக்கின்ஸ் ஒரு உடை. அவுங்க விருப்பம். நாகரிக வளர்ச்சி. அதயும் கெட்ட வார்த்தையில பெண்களை இழிவுச்செய்யும் இதயும் ஒப்பிடும் வக்கிரப்புத்தி நல்ல குணமுன்னு ஏத்துக்க முடியாது பாஸ்.

அருண் கண்ணா குண்டமண்டக்கன்னு யோசிக்காதீக.வாலின்னு பேரு வச்சி இருக்கீக. அவரு பெரிய கவிஞரு. அவரு போலவே நியாயமா யோச்சி பேசுங்கோ.

அவுத்து போட்டு வீதியில சுத்திட்டு, பிடிக்கலன்னா பார்காதேன்னு சொன்னா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு உங்க எண்ணம். ரோட்டுல போறவன் கண்ண மூடிட்டு போன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல. இழுத்து மூடிட்டுதான் போகணும். அம்பணமா போனா பாப்போம். காறி துப்புவோம். சிம்பு சினிமா எடுத்துட்டு தியேட்டர்ல வந்து சொல்லுவனா. பிடிக்கலைன்னா பார்காதிங்கன்னு. விட்டேத்தியா பேசுவதுனா யாரும் பேசலாம். நியாயம் ஒன்னு இருக்கு வாலியாரே

ஏதோ பாட்டா?. கண்ணா அந்த பாட்ட உங்க வீட்டுல அக்கா தங்கச்சிங்க முன்னாடி சத்தமா பாடி பாருங்க கண்ணா. என்னாகுமுன்னு சோதிச்சி பாருங்க கண்ணா
கேடுகெட்ட கூத்தாடிக்கு வக்காலத்து ஒரு கேடு.

பாவம். பி.பி ஏறிடுச்சி. டென்ஷன் ஏறி என்னமோ கத கதயா சுத்துறார். குரங்குக்கு ஏதேய்யா அட்ரஸூ.?
கவித எழுதி பதிஞ்சி போட்டா அஃது படைப்பாளிக்கு சொந்தமில்ல. அப்பால சொந்தமில்லாத ஒன்னுக்கு மார்க்கு வந்தா என்ன.. வராட்டி என்ன? என்னாத்துக்கு திம்மு திம்முன்னு ஆடுற. நா விமர்சிக்கட்டுமான்னு கேட்டா. குரங்கு பேக் ஐடின்னு சொல்ற. பேக் ஐடி இல்லாதவன் எவன் இருக்கான் இங்க? அட போங்கப்பா. சரவணா நீ சொன்ன ஆளு மட்டுமில்ல நீயும் சைக்கோதான். அடுத்தவன் படுக்கறையில எட்டி பார்க்குற புத்திப்போல அடுத்தவனை குருட்டாம் போக்குல தாக்குவது சைக்கோதான். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன். குரங்கு போல அலை பாயும் மனமுடையவன் மனிதன். பரிணாம வளர்ச்சி அடையுங்கடா. பக்கிகளா.
யாரப்பா அது அமெரிக்காவுக்கு கப்பல் வாங்க போன ஆளு.? வா வா உன்னத்தான் இந்த ஆளு ஏசுறாரு. காதல் சொல்றாய்ம்ல. ஏன் சொல்ற. எழுத்துல காதல் இருக்க கூடாது. சரவணக்கு மட்டுமே ரைட்ஸ் உண்டு. எவருய்யா இந்த கத ஹீரோ.? வா. கிளுலாம் கொடுத்து இருக்கிறாரு. இன்னிக்கு என்ன நடக்க போறதோ.? ஊரு ரெண்டு பட்டா குரங்குக்கு கொண்டாட்டம். சிப்பு சிப்பா வருது மக்கா.

நம்ம தல அஜித் 60 லச்சம் , 4000 ஜமுக்காளம் கொடுத்தார் . நேற்று வந்தவர் கொடுக்கிறார் . உப்பிட்ட மண்ணை மறக்க மாட்டேன் ன்னு பீலா விட்ட ரஜினி ? 10 லச்சம் . கேவலம் . ஏரியா கணக்குல சம்பாதிக்கும் இவரு ஒரு ஏரியா வை தத்து எடுத்தா என்ன ? நடிகனுக சம்பாதிக்க நாம படம் பாக்கறோம். நம்ம பணம் அது . தரலான அப்பால கழுத்து பிடிச்சி கேள்வி கேட்போம் .

சரி இளவலே . தள்ள மாட்டேன்

ஹி ஹி ஹி . உஹொ ஹி ஹீ ஹே ஹே . இது போல சொன்னா டென்ஷன் ஆகிடுவர் தேளு

புதுசா வந்த கோடங்கி போல சொல்றீக . நன்றிகள் . ஒரு சுக்கு காபி பார்சலே

பாரு பா . ஜிங் ஜாங் ஜால்ரா . குரங்கு நா குட்டிகரணம் அடிக்கும். பின்ன நீங்க என்ன அடிக்க வைப்பது.

பாவம் . டென்ஷன் ஆகிட்டார் போல. எனக்கு பேக் ஐ டி நு எவர் சொன்னார் ? புனை பெயர் . ஓடிரு ன்னு சொல்ல நீ என்ன வெப் சைட் ஒவ்னெர் ஆ ? உனக்கு பி பீ அதிகமாகிடும் விடு விடு

டீம் ல நீங்க இருக்கீங்களா ? மற்ற மாவட்டங்கள் கதி? யார் உதவி செய்வார் ?

நீங்கள் மட்டும் முட்டாளா என யார் சொன்னார் . ? இயற்கையை பாழ்படுத்திய மனிதர்கள் அனைவரும் முட்டாள்களே. நான் முட்டாள் அல்ல. ஏன் என்றால் நான் குரங்கு.

அட அருண் வாலி..!
உங்களுக்கும் எனக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. ஹி ஹி

so i declare ,
அருண் வாலி முட்டாள் இல்ல.

நல்லதொரு கற்பனை வளமே , புத்தி புகட்டுவதாக சொல்லும் வசனமும் சரியே . ஆனால் மக்கள் துன்பப்படும் இந்நேரத்தில் வாசிக்க நெருடல்.

தவறு இல்லை. குறையாக சொல்லவில்லை .

ஒ மதிப்பெண் கொடுத்தா பரிசு கிடைக்குமா. ?

தரமான விமர்சன கருத்து போதும். புள்ளி கொடுத்து என்னை பரிசு புள்ளி ஆக்க வேண்டாம் . சரவணா சார்பில் நானும் கேட்டு கொள்கிறேன்.

ஆனா . நான் படு பயங்கரமா வெறுப்பு இல்லாத தனி மனித தாக்குதல் இல்லாத விமர்சன கருத்து சொல்வேன். கோவிச்சுக்க கூடாது. டீல் க்கு சரியா ?

நான் படைப்பாளர் இல்ல. பகிர்வாளர் இல்ல.
நான் குரங்கார் .
குரங்கு நான் கதை எழுதி தேவைதையை எழுப்பி விடணுமா சொலுங்க.? நான் ரீல் விட்டு நல்ல எழுதுவேன் .

பலமா இருக்கு. எப்படியோ கவிதை எழுத கரு கிடைச்சா சரிதான்.


குரங்கு குட்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே