எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

- -----சென்னை தள நண்பர்களே நலமா ? -----...


              ------சென்னை தள நண்பர்களே நலமா ? -----

இங்கே பல தள நண்பர்கள் சென்னை வாசிகள் .
அனைவரும் பாதுகாப்பாய் நலமாய் இருப்பீர்கள் என்று 
நினைக்கிறேன் விரும்புகிறேன் .
தகவல் தொடர்பு சரியாக இருப்பின் "நாங்கள் நலமே " என்று 
ஒரு வரி எண்ணத்தில் பதிவு செய்யுங்கள் .
மனதிற்கு ஒரு நிம்மதி. 
----அன்புடன், கவின் சாரலன் 

நாள் : 3-Dec-15, 10:08 am

மேலே