சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்...
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடர் நம் வாழ்வில்நூறடி சாலையிலே ஏழடி மழைநீரில்
எத்தனை பேர் இன்று தத்தளிக்கின்றனர் பார்
பேரிடர் தெரிகிறது காணொளி காட்சிகளில்
ஓரிடம் இவர் செல்ல புகலிடம் பலர் தருவார்