நாட்டியரசரு. இளவரசரு. புயலு.. மயிலு. சூறாவளி. புலி பூனைன்னு...
நாட்டியரசரு. இளவரசரு. புயலு.. மயிலு. சூறாவளி. புலி பூனைன்னு அவங்கங்களே பேருக்கு முன்னாடி பட்டம் கொடுத்துக்கிறாங்களே. இது என்னா மாதிரியான வியாதியா இருக்கும்.? யோசி.யோசி யோசி.
ஊரான் வீட்டு குப்பையை கிளறி இங்கன்ன கொட்டிகிட்டு பாயிண்ட்ஸ் வந்துச்சின்னு அத சாதனையா சொல்லுறாரு. ஹய்யோ ஹய்யோ.
தம்பி வடை இன்னும் வரல.