எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டிங்கிரி டியாலோ. ஜாங்கிரி ஜீராவிலோ. பக்கிரி உதாரு.. மன்னாரு...

டிங்கிரி டியாலோ. ஜாங்கிரி ஜீராவிலோ.
பக்கிரி உதாரு.. மன்னாரு கிதாரு.
கல்யாண வீட்டுல எரியுது கலர்கலரா பல்பு
மனுஷனா பொறந்தா செய்யனும்  ஹெல்பு
 கடையில கிடைக்குமா இலவசமா பருப்பு. ?

பஞ்சாயத்து தலீவருங்கோ அல்லாருக்கும் வணக்கம். வணக்கம் வணக்கம்.


குரங்கு குட்டி.   குரங்கு -க்கும் , குட்டி க்கும். இடையில இக்கு வரணுமுன்னு எங்க வாத்தியாரு சொல்லிட்டாரு.  அப்பால மாத்தாம இருந்தா எப்புடி.

குரங்குக் குட்டி.

 வாத்தியாரே சோக்கீதுல?

நாள் : 27-Dec-15, 12:31 pm

மேலே