நசீம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நசீம் |
இடம் | : Dubai |
பிறந்த தேதி | : 13-Jun-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 48 |
உங்கள் கருத்துகள் என்னை ஊக்கப் படுத்தும்...கருத்துகள் கிடைக்குமா?
நச்சு தன்மை கொண்ட நூடுல்சை தடை செய்ய தெரிந்த அரசுக்கு சிகரெட் கொடிய நச்சுவாக தெரியவில்லையா...?
நான் வெப்சைட் வைத்திருக்கேன்...அதில் என்ன மாதிரி தகவல்கள் எழுதினால் அனைவரையும் சென்றடையும்...?
நாம் எதை நோக்கி செல்கிறோம் ???
இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் வந்து போகிறது. அதை என் நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என இங்கு கேட்கிறேன்...!!!
நாம் எதை நோக்கி செல்கிறோம் ???
இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் வந்து போகிறது. அதை என் நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என இங்கு கேட்கிறேன்...!!!
நம்மில் பலருக்கு நிறைய திறமைகள் புதைந்து கிடக்கின்றன...அதை எழுதும் போது கூட அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைப்பதில்லை.. இது போன்ற திறமை சாலிகளை கண்டுக் கொள்ளாத இவ்வுலகம் , சினிமா நடிகர், நடிகர்களைத் தூக்கி வைத்து கொண்டு ஆட்டம் போடுகிறேதே...இந்த நிலைமை என்று மாறும்...

நான் பல படைப்புகளை பார்த்தேன்.. அதில் பல படைப்புகளுக்கு யாருமே கருத்து தெரிவிக்கவில்லை , காரணம் படைப்பு பிடிக்கததாலா ? இல்லை அந்த நபரை தெரியாததால?
ஆழ்துளை கிணறுகளை சரிவர மூடாது அலச்சியம் செய்து,
உயிரிழப்புகளுக்கு கூட காரமாகும், அந்த பணியில் ஈடுபட்டோருக்கு,
தண்டனை சட்டம் இயற்றப்பட வேண்டுமா?
இந்த தவறினால், பாதிப்படைந்தோருக்கு, அவர்களே ஈட்டு தொகை தரவும்,
மருத்துவ மற்றும் மீட்பு பணிக்காகும் செலவுகளை அவர்களே ஏற்கும்படி
செய்தாலென்ன? சட்டமறிந்த நண்பர்கள் முன்னெடுக்கவும்..
ஆங்கிலத்தில் பேசக் கேட்க இனிமையாகவும் பெருமையகவும் இருப்பதாகச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்!
இது இம்மொழியின் மேல் கொண்ட கவர்ச்சியினாலா?
அல்லது உலகில் இம்மொழிக்ெகன்று ஒரு தனிடம் உள்ளதாலா?
அல்லது எம் தமிழ் மொழியை சிறுமையாக நினைத்ததாலா?
அல்லது நம்மவருக்குத் தமிழை தமிழாக பேச முடியாததாலா?
அல்லது இதைவிட வேறு காரணங்கள் உள்ளதா?