நசீம்- கருத்துகள்
நசீம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [64]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [27]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
உங்கள் கருத்துக்கு நன்றிகள்...போகிற போக்கைப் பார்த்தல் சினிமா சங்கம் உங்களுக்குத் தான் அவார்ட் கொடுக்கும் போலிருக்கிறது...வாழ்த்துக்கள்...!!!
நன்றி நண்பரே...அடுத்ததை... அடுத்ததை...முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்...
நன்றி நண்பரே...வெற்றி என்பது பார்க்கும் பார்வையிலேயே இருக்கிறது என்பது என் கருத்து...வெற்றியோ தோல்வியோ நம் இலைக்கை நோக்கி செல்வோம்...
பதிலுக்கு நன்றி நண்பரே, அந்த விடிவு கிடைக்கும் வரை நம் ஓட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...
பதிலுக்கு நன்றி..நீங்கள் சொல்வது போல இருக்கும் போது அருமை யாருக்கும் தெரிவதில்லை....
பதிலுக்கு நன்றி...அந்த நோக்கம் என்ன என்று எப்பொழுது நமக்குத் தெரியும்...
நன்றி நண்பரே, உண்மை தான், அனுபவம் பல பாடங்களை நமக்குக் கற்பிக்கிறது...
நன்றி நண்பரே. இதே கேள்வி தான் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. தினம் தினம் புதிய பொழுது விடிகிறது...இரவாகிறது...உலகம் இயங்கி கொண்டே இருக்கிறது...நானும் எதையோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம்..
நன்றி நண்பரே, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இறுதி எல்லையை நோக்கி பயணிக்கிறோம்...
திறமையானவர்கள் முன்னேறுவது தவறு அல்ல...அதே நேரத்தில், அவர்களை விட எத்தனையோ திறமை சாலிகள் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்...என் கவலை பணத்திற்காக நடிக்கும் நடிகர்களைப் பற்றி அல்ல. நம்மை போன்ற சுயமாக சிந்திக்க கூடியவர்களைப் பற்றி..!!!
நடிகர்களைத் திறமை இல்லாதவர்கள் என்று நான் சொல்லவில்லை...அதுவும் ஒரு கலையே, அதை விட கொடுத்த பணத்திற்கு நடிக்கிறார்கள்...அவர்களை ஏன் நாம் தூக்கி வைத்து ஆடுகிறோம்..அப்படி என்ன இருக்கிறது அவர்களிடம்...???
இது போன்ற மனிதர்களால் தான் நிறைய பேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார்கள்...
முற்றிலும் உண்மை...
நம் வாழ் நாள் முடிவதற்குள் சாதித்து விட வேண்டும்...!!!
இதே எண்ணத்தில் தான் இருக்க வேண்டும்...
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே...இதனால் மற்ற துறையில் சாதிக்க நினைப்பவர்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமல் போய் விடுகிறது...!!!
நன்றிகள் தோழியே...!!! பல முறை எதாவது எழுதி விட்டு நானே லைக் வருமா வராதானு ஏங்கி இருக்கிறேன்..லைக் கிடைக்காமல் பல முறை நான் எழுதியதை டெலிட் கூட செய்து இருக்கிறேன்...
அன்றிலிருந்து எல்லாருக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்...கருத்துகளும் கொடுத்து வருகிறேன்...!!!
நேரமில்லாததால்..!!! அவசர உலகத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி கருத்து எதிர்ப்பார்க்கும் நம் மனசு, அடுத்தவருக்கு கருத்து தெரிவிக்க மறந்து விடுவது இயல்பாகி விட்டது...!!!
தண்டனை மட்டுமல்ல, அவர்கள் நம் மக்களிடம் இருந்து எதுவும் வாங்க மாட்டார்கள்...லஞ்சத்தை தவிர ...!!!
அப்படினா நான் மருதுவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்ல...இப்ப தான் நிம்மதியா இருக்குங்க...!!!