திருக்களாச்சேரி ஜாவித் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திருக்களாச்சேரி ஜாவித் |
இடம் | : திருக்களாச்சேரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
நம் சந்ததியினர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க போராடுபவன்....!!! தமிழ் மீது ஆர்வமும், விருப்பமும் உள்ளவன்...உங்களில் ஒருவன்...!!!
என் படைப்புகள்
திருக்களாச்சேரி ஜாவித் செய்திகள்
திருக்களாச்சேரி ஜாவித் - Casimier Caroline அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 7:01 pm
உண்மையிலேயே மது விலக்கை கடைபிடித்தால் ஏற்படும் வருமான இழப்புக்கு நியாயமான தீர்வை அரசுக்கு கூறுங்களேன்?
அரசியல்வாதிகள் தேர்தலுக்கு செலவு பண்ணும் பணத்தை கணக்கிட்டாலே போதும் .... 17-Aug-2015 2:41 pm
இலவசங்களை தவிர்க்க வேண்டும், அரசுக்கு வரவேண்டிய வரிபணத்தை வசூலித்தாலே போதுமானது. 14-Aug-2015 12:35 am
கல்வி அரசு உடைமை ஆக்குவதே ஒரே தீர்வு. தனியாரிடம் இருந்து கல்வியை அரசு ஏற்று நடத்த வேண்டும். 12-Aug-2015 6:29 pm
தமிழகமெங்கும் அரசு மருந்துகடைகளை (மெடிக்கல் ஷாப் ) திறக்கலாம்,
சாலையோர உணவு விடுதிகளை அரசே கையாளலாம்,
தெருக்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்
வார்டுக்கு/ ஊராட்சிக்கு ஒரு ஷாப்பிங் மால் திறக்கலாம்,
அனைத்து கோவில் விழாக்களையும் அரசு நடத்தி வருமானம் பெறலாம்,
அரசுக்கு என்று வருடம் தோரும் நிதி சேகரிக்கலாம்
12-Aug-2015 7:43 am
திருக்களாச்சேரி ஜாவித் - ப்ரியஜோஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2015 12:40 pm
மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும் என்பதால், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கூடாது என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் வலியுறுத்தல்...
1. மிகவும் சரி
2. ஓரளவு சரி
3. சரியல்ல
26 எழுத்துக்கள் 247 எழுத்துக்களை அறிந்த எந்த மாணவர்களின் சிந்தனைத் திறனையும் மழுங்கடிக்காது ...
இது தவறு ...
பதில் :3 18-Jun-2015 2:59 pm
மிக சரி தான் .. தாய் பால் மட்டும் கட்டாயம் ஆறு மாதம் வேண்டும் என்கிறார்கள் ஆனால் தாய் மொழி கல்வி மட்டும் ஐந்தாம் வகுப்பு வரை ஏன் வேண்டாம் என்கிறார்கள் ??!! முரணாக இருக்கிறது !!!!
04-Jun-2015 5:18 pm
அதாவது, ஆரம்பத்திலிருந்தே - pre -kg -யில் இருந்தே ஆங்கிலம் சொல்லித் தருவதுதான் தவறு;
பத்து வயதிற்குமேல் சொல்லித் தரலாம்.
- இது சமூக இயலாளர்கள் மற்றும் கல்வி இயலாளர்கள் கருத்து.
அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ukg யில் ஆங்கிலத்தைத் தவிர வேறு ஏதும் சொல்லித் தருகிறார்களா?... 04-Jun-2015 2:40 pm
சரியல்ல..ஆங்கில வழி கல்வி படித்தால் மாணவர்களின் சிந்தனை திறன் மழுங்கி விடுமா என்ன??? 04-Jun-2015 2:34 pm
வில்லன் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? நண்பர்கள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்...
பகைவன் 05-Jun-2015 3:07 pm
வில்லனுக்கு இணையான சொல் சண்டியன் இது சரிதானா 03-Jun-2015 10:09 am
குடிலன் (மனோன்மணியம் நாடகத்தில் வரும் வில்லன் பெயர் இது) 03-Jun-2015 8:33 am
'மனோன்மணியம்' நாடகத்தில் வில்லன்னுக்குச் சரியான தமிழ்ப் பெயர் இருக்கும் என்று நினைக்கிறேன்.
படித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
அல்லது, நீங்களே வாங்கிப் பார்த்துப் பகிருங்கள். 01-Jun-2015 10:58 pm
கருத்துகள்