தனராஜ் அருணா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தனராஜ் அருணா
இடம்:  chennai
பிறந்த தேதி :  21-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jul-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
தனராஜ் அருணா செய்திகள்
தனராஜ் அருணா - Casimier Caroline அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 7:01 pm

உண்மையிலேயே மது விலக்கை கடைபிடித்தால் ஏற்படும் வருமான இழப்புக்கு நியாயமான தீர்வை அரசுக்கு கூறுங்களேன்?

மேலும்

அரசியல்வாதிகள் தேர்தலுக்கு செலவு பண்ணும் பணத்தை கணக்கிட்டாலே போதும் .... 17-Aug-2015 2:41 pm
இலவசங்களை தவிர்க்க வேண்டும், அரசுக்கு வரவேண்டிய வரிபணத்தை வசூலித்தாலே போதுமானது. 14-Aug-2015 12:35 am
கல்வி அரசு உடைமை ஆக்குவதே ஒரே தீர்வு. தனியாரிடம் இருந்து கல்வியை அரசு ஏற்று நடத்த வேண்டும். 12-Aug-2015 6:29 pm
தமிழகமெங்கும் அரசு மருந்துகடைகளை (மெடிக்கல் ஷாப் ) திறக்கலாம், சாலையோர உணவு விடுதிகளை அரசே கையாளலாம், தெருக்களில் தேநீர் கடைகளை திறக்கலாம் வார்டுக்கு/ ஊராட்சிக்கு ஒரு ஷாப்பிங் மால் திறக்கலாம், அனைத்து கோவில் விழாக்களையும் அரசு நடத்தி வருமானம் பெறலாம், அரசுக்கு என்று வருடம் தோரும் நிதி சேகரிக்கலாம் 12-Aug-2015 7:43 am
தனராஜ் அருணா - அமலி அம்மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2015 3:41 pm

நவநாகரிக யுகத்தில் வாழ்கிறோம். பயமாய் இருக்கிறது. அன்று ஆதாம், ஏவாலுக்கு கொடுத்த மதிப்பும் மரியாதையும் இன்றைய ஏவாலுக்கு உண்டா? தொன்று தொட்டே பூக்களை கசக்காத புண்ணிவான்கள் இல்லை. என்ன மணம் முடித்தவர்கள் சம்மதத்தோடு.... அரக்கர்கள் அவர்களை சமாதியாக்கும் முடிவோடு.....
இது என்ன பூமி வாங்கி வந்த சாபமா?
அன்று கிராமத்தில் பெண் சிசுவுக்கு கள்ளிபால் கொடுதார்கள், சுமை என நினைத்து
இன்று மீண்டும் கள்ளிபால் கொடுக்கும் நிலை வரவுள்ளது. காரணம், அவர்கள் கற்ப்பை அரக்கர்களிடமிருந்து காப்பாற்ற.........
இந்நிலைக்கு பதில் தான் என்ன.......?

மேலும்

உண்மை தான்............ 17-Jul-2015 6:40 pm
ஆண்களுக்கு பெண்கள் நிகர் என எண்ணம் வரும் வரை மாறாது . 17-Jul-2015 1:11 pm
மன்னிக்கவும், கள்ளிபால் கொடுக்கும் நிலை வந்துவிட்டது என்று எழுதியமைக்கு....... திருத்தி கொள்கிறேன் கள்ளிபால் கொடுக்கும் நிலை வரும் என்று............ 05-Jul-2015 3:08 pm
கற்பளிப்பாங்கனு சொல்லி யார் கள்ளிப்பால் கொடுத்தது ..அப்ப்டியெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க ..சும்மா கதையெல்லாம் விடாதீங்க ... கள்ளிப்பால் கொடுத்த செய்தி இப்போ எந்த நாளேட்டில் வந்தது ??!!! 05-Jul-2015 2:16 pm
தனராஜ் அருணா - M Kailas அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 9:51 pm

'Whatsapp' என்ற சொல்லுக்கு தமிழ் சொல் வந்து விட்டதா?

மேலும்

எஸ் 26-Jul-2015 9:24 pm
NO 26-Jul-2015 9:13 pm
பரவாயில்லை kailas அவர்களே... whatsapp என்பதற்கு "என்னஅப்பு" என்பது நன்றாகத்தான் இருக்கிறது :-) 17-Jul-2015 8:13 pm
நான் நகைச்சுவையாக இருந்தாலும் என்று எழுதியது,சங்கரன் அய்யா அவர்களுக்கு எழுதிய பதில். தவறுதலாக உங்களுக்கு தட்டச்சு செய்து விட்டேன் சன்பிளவர் அவர்களே. 17-Jul-2015 7:38 pm
கருத்துகள்

மேலே