Dominic Lawrance - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dominic Lawrance
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  0

என் படைப்புகள்
Dominic Lawrance செய்திகள்
Dominic Lawrance - Casimier Caroline அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 7:01 pm

உண்மையிலேயே மது விலக்கை கடைபிடித்தால் ஏற்படும் வருமான இழப்புக்கு நியாயமான தீர்வை அரசுக்கு கூறுங்களேன்?

மேலும்

அரசியல்வாதிகள் தேர்தலுக்கு செலவு பண்ணும் பணத்தை கணக்கிட்டாலே போதும் .... 17-Aug-2015 2:41 pm
இலவசங்களை தவிர்க்க வேண்டும், அரசுக்கு வரவேண்டிய வரிபணத்தை வசூலித்தாலே போதுமானது. 14-Aug-2015 12:35 am
கல்வி அரசு உடைமை ஆக்குவதே ஒரே தீர்வு. தனியாரிடம் இருந்து கல்வியை அரசு ஏற்று நடத்த வேண்டும். 12-Aug-2015 6:29 pm
தமிழகமெங்கும் அரசு மருந்துகடைகளை (மெடிக்கல் ஷாப் ) திறக்கலாம், சாலையோர உணவு விடுதிகளை அரசே கையாளலாம், தெருக்களில் தேநீர் கடைகளை திறக்கலாம் வார்டுக்கு/ ஊராட்சிக்கு ஒரு ஷாப்பிங் மால் திறக்கலாம், அனைத்து கோவில் விழாக்களையும் அரசு நடத்தி வருமானம் பெறலாம், அரசுக்கு என்று வருடம் தோரும் நிதி சேகரிக்கலாம் 12-Aug-2015 7:43 am
கருத்துகள்

மேலே