ஐயப்பன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஐயப்பன் |
இடம் | : ஆலங்குடி |
பிறந்த தேதி | : 09-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 5 |
நான் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பொறியியல் முடித்துள்ளேன்.rn
யார் அவள்?
ஓர் உயிரின் உருவம் அவள்
எண் எழுத்தின் ஈரானவள்
மூவர்ணக்கொடியின் முழுதானவள்
நான்மறைகளின் அமுதுண்டவள்
ஐம்பூதங்களின் அருளானவள்
அறுசுவைகளின் விருந்தானவள்
ஏழு சுரங்களின் ஊற்றானவள்
எண்திசைகளின் ஈர்ப்பானவள்
ஒன்பது கோள்களின் ஒளியில் உண்டானவள்
மொழியின் கூறுகளில் வேறுபட்ட ஒற்றுமையின் மையம் அவள்
பத்துபாட்டின் பண்ணாணவள்
பதினோராம் திருமறையின் வடிவானவள்
பொழுதுகள் ஈராறிழும் புன்னகை
சிந்தும் புல்லாங்குழல்
நவரத்தினங்களால் மின்னும் பொன்நகை பூட்டிய பூவின் இதழ்
அவள் தான் என் பாரதி கண்ட
பாரதத்தின் தாயானவள்,
தமிழ்த்தாயானவள்.
ச.ஐயப்பன்
பாரதி இலக்கியப் பெருவிழா.
யார் அவள்?
ஓர் உயிரின் உருவம் அவள்
எண் எழுத்தின் ஈரானவள்
மூவர்ணக்கொடியின் முழுதானவள்
நான்மறைகளின் அமுதுண்டவள்
ஐம்பூதங்களின் அருளானவள்
அறுசுவைகளின் விருந்தானவள்
ஏழு சுரங்களின் ஊற்றானவள்
எண்திசைகளின் ஈர்ப்பானவள்
ஒன்பது கோள்களின் ஒளியில் உண்டானவள்
மொழியின் கூறுகளில் வேறுபட்ட ஒற்றுமையின் மையம் அவள்
பத்துபாட்டின் பண்ணாணவள்
பதினோராம் திருமறையின் வடிவானவள்
பொழுதுகள் ஈராறிழும் புன்னகை
சிந்தும் புல்லாங்குழல்
நவரத்தினங்களால் மின்னும் பொன்நகை பூட்டிய பூவின் இதழ்
அவள் தான் என் பாரதி கண்ட
பாரதத்தின் தாயானவள்,
தமிழ்த்தாயானவள்.
ச.ஐயப்பன்
பாரதி இலக்கியப் பெருவிழா.
வியர்வையில்
நனைந்த
உன் ஆடைகளை
வெயிலில்
காயப் போடேன் !
வெயிலாவது
கொஞ்ச நேரம்
வாழ்ந்து கொள்ளட்டும் !
- கிருஷ்ண தேவ்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வாரத்தின் ஆறு நாட்கள் நடத்தபடுவது
பொருள் ஈட்ட
புகழ்கூட்ட
தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கலப்படமானவை எனும் மோசமான நிலைக்கு முதன்மைக் காரணமாக இருப்பது...
1. அதிகாரிகளின் அலட்சியம்
2. அரசு நிர்வாக சீர்கேடு
3. வியாபாரிகளின் லாப வியூகம்
உன்னை கண்டதும் காதல் வந்தது
காதல் வந்ததும் கவிதை பிறந்தது
கவிதை பிறந்ததும் கவலை ம(றை)றந்தது
கண்கள் மூடாமல் கனவு காண்கிறேன்
கனவின் மூலமே நான் உன்னை காண்கிறேன்
என்று தீருமோ எனது தாகமே
எங்கு பொழிவாயோ சொல்லு மேகமே
உனது பார்வையால் உருகிப்போகிறேன்
உருகிபோவதால் மெழுகு நானடி
உனக்காகவே
உருகிபோவதால் மெழுகும் நானடி
உணர்ந்து கொள்வாயோ என் உயிரும் நீயடி
உணரவில்லையேல் காய்ந்த சருகு நானடி
என்னை கடந்து போவதால் மனமும் உடைந்து போகுதே
தினமும்
என்னை கடந்து போவதால் மனமும் உடைந்து போகுதே
தினமும்
தீண்டி சென்றிடும் தென்றல் நீயடி
வேலியைத் தாண்டி வளர்ந்திடும் பயிரும் நானடி
என்னை சமைத்து சுவை
விளையும் நோக்கில்
வளைந்த முதுகுடன்
விண்ணை நோக்கி விவசாயி....
வில்லன் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? நண்பர்கள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்...