வியர்வையில் நனைந்த உன் ஆடைகளை

வியர்வையில்
நனைந்த
உன் ஆடைகளை
வெயிலில்
காயப் போடேன் !
வெயிலாவது
கொஞ்ச நேரம்
வாழ்ந்து கொள்ளட்டும் !


- கிருஷ்ண தேவ்.

எழுதியவர் : கிருஷ்ண தேவ் (15-Jul-14, 7:57 am)
பார்வை : 138

மேலே