ரோஷானா ஜிப்ரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரோஷானா ஜிப்ரி
இடம்:  அம்பாறை, இலங்கை
பிறந்த தேதி :  21-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Aug-2012
பார்த்தவர்கள்:  256
புள்ளி:  60

என்னைப் பற்றி...

****நானே என் முதல் கவிதை******



தேவதை வம்சமே
தேர்ந்தெடுத்த அம்சம் - நான்
பூக்களின் புன்னகையையே
பூனாரமாய் பூண்டவள் - நான்

வானிலிருந்து வடியும் முதல்
வான்மழை துளி வேண்டும் - என்
நெற்றிக்குப் போட்டாய் - நான்
நெய்தெடுக்க வேண்டும்

மேகத்தின் மென்மையிலும்
மேலானதொன்று வேண்டும் - என்
பாதத்தின் அடியில்
பாதணியாய் நான் படிவிக்க வேண்டும்

பூவாலே ஓர் படுக்கை
பூவினிலே வேண்டும் - எந்தன்
மலர் பந்தையோத்த மார்பு
மறைவாய் சாய வேண்டும்

காம்பில் வடியும் தேன்- வெயிலில்
காய வடிக்க வேண்டும் - என்
தேனிலும் இனிய என்றும்
தேக்காத இதழதை பருக வேண்டும்

கவரிமான் புள்ளி எல்லாம்
கலையாமல் அள்ளி வர வேண்டும் - என்
வாசமிகு வாசலெல்லாம்
வண்ண வண்ணமாய் கோலமிட வேண்டும்

தொகை மயில் ஆடுமொரு
தோரணை இங்கு வேண்டும் - நான்
ஒய்வெடுக்கும் நேரமெல்லாம்
ஓயாமல் ரசிக்க வேண்டும்

இத்தனை அழகும்
இனிமையாய் நிறைந்திருக்கும்
என் கற்பனை உலகிமிது
எனினுமொரு உண்மை இறுதியாய்


போதி மரமாய் என் கண்கள்
போதனை கூறுமென் பார்வை
ஆயிரம் கவியாத்திருப்பினும்
நானே என் முதல் கவிதை

என் படைப்புகள்
கருத்துகள்

நண்பர்கள் (31)

a877077

a877077

kambali
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
user photo

nuskymim

kattankudy
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (32)

M . Nagarajan

M . Nagarajan

vallioor
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
vtm.fazlin

vtm.fazlin

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (31)

Nagaraj Ganesh

Nagaraj Ganesh

தமிழ்தேசம்
கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி
மேலே