vtm.fazlin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vtm.fazlin |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 11-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 0 |
கவிதை எழுத தெரியாது...எனக்கு..
ஆனால் கவிதைகளை ரசிக்க தெரியும்...
கவிதைகள் என்பதும் ஒரு உணர்வு தான்..
அதை உணர்வு பூர்வமாக படிக்க வேண்டும்.. அது எழுதும் ஆற்றல் எல்லோருக்கும் இறைவன் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை..
நீரோவியம்-வித்யா
நீர் பருகி பசிதீர்ந்த சொற்களெல்லாம்
கவியென கரைகடக்க
பசியாறா சொல்லதுவோ
பாதிவழியில் கிடந்தழுக............
நீர்த்தொட்டே வரைந்திட்ட
இந்நீரோவியம்.........
அவ்வளவு சுகந்தமில்லை என்றாலும்
கோபத்திற்கு சிவப்பையும்
தாபத்திற்கு நீலத்தையும்
நட்புக்கு வெள்ளையையும்
காதலுக்கு பச்சையையும்
தனக்குத்தானே பூசிக்கொண்டு
புன்னகைத்தது..............!
கோபமோ தாபமோ
நட்போ காதலோ
மறு பரிசீலனையில் எல்லாம்
கருமையாகவே ஒட்டிக்கொண்டது...!
இப்படித்தான் எப்போதுமென
பூனையது நெட்டி முறிக்க.........
லாவகமாய் கைகொட்டி சிரிக்கும்
தொலைதூர அருகாமைகள்...........!!
கல்லெறிந