ரோஷானா ஜிப்ரி- கருத்துகள்
ரோஷானா ஜிப்ரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [32]
- தருமராசு த பெ முனுசாமி [25]
- மலர்91 [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [18]
மிக்க நன்றி முன் கூட்டிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
ஆம் இன்னும் இருக்கிறது தோழியே
நன்றி தோழி உங்கள் வாழ்த்து உள்ளவரை கவிதையில் அழகு நிறைந்தே இருக்கும்
மிக்க நன்றி அன்பரே
நன்றி
வாயில் இருந்து வரும் வார்த்தைகள் மட்டுமன்றி வாழ்த்துக்களும் கவிதை மாரி பொழியும் பொது இதயம் இனிமை உணர்கிறது
மிக்க நன்றி வாழ்த்துக்கள் தான் வலிமை தரும் ஆயுதம்
மிக்க நன்றி
நன்றி அன்பரே
நன்றி
மிக்க நன்றி வாழ்வு இப்போதெல்லாம் விடிந்து விட்டது
thanks
உங்கள் போன்றவர்களின் ஆறுதல் வார்த்தைகளே அரவணைக்கிறது
வரும் நாள் பார்த்து வாசல் திறந்து விழி பூத்துக் காலக் கடுக்கக் காத்திருக்கிறேன்
மிக்க நன்றி நண்பரே ..... மனதை வதைத் திருந்தால் மன்னிக்கவும் .
நன்றி
நண்பரே உங்கள் பாராட்டின் பாணியே மனசை எட்டும் போது இனிக்கிறது .......
மிக்க நன்றி உங்கள் அளவுக்கொன்றும் கவிஞன் அல்லன் நான் ஏதோ சிறு பிள்ளை சின்னக்கிறுக்கள் அவ்வளவுதான்
அதையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி
மன்னிக்கவும் தோழி மனதை பிசைந்ததற்கு
மிக்க நன்றி
வாழ்கையின் சோகமே வரிகளுக்கும் வலிகளுக்கும் காரணம்