manisundar- கருத்துகள்

கருத்துக்கு நன்றி
கருத்தை நேசிக்கிறான்
அன்பு மறவா
ம.மணி சுந்தர்



முன்று எழுத்து

இரவுக்கு முன்று எழுத்து
இரவில் ஒளிதரும் நிலவுக்கும் முன்று எழுத்து
உன்னை பெற்றவளுக்கும் முன்று எழுத்து
உன்னை வளர்தவருக்கும் முன்று எழுத்து
நான் உன்மேல் வைத்திருக்கும் அன்புக்கு முன்று எழுத்து
அந்த அன்பு காதலாக மாறியது
அந்த காதலுக்கும் முன்று எழுத்து
நீ எப்போது சொல்வாய்
அந்த முற்று எழுத்தை ?
ம.மணிசுந்தர்




manisundar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே