மரிமுது90 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மரிமுது90
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என் படைப்புகள்
மரிமுது90 செய்திகள்
மரிமுது90 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 2:16 pm

அம்மா

அன்னையின்அரவனைப்பில்வாழும்
ஓர்அற்புதபடைப்பு…………………..

அன்புஎன்கிறசொல்
அனைத்துஉலகத்தைஆள
வருக்கிறதுஇந்தமாயப்பூமியில்……

பலஆண்டுகளாகஏங்குகிறோம்
அன்பின்பரவத்திற்காக...அம்மா………….

கண்முன்னெநின்றுகண்ணுக்கு
கண்டுக்களிக்கிறாய்......அம்மா...



குழந்தையின்சிப்புக்காகநீபடும்
அவஸ்தையெல்லாம்அசதாரணமாக
அசத்துக்கிறாய்……………….......அம்மா...

தடிக்கிவிழுந்தஎன்னை
தடுத்துநிருத்தவில்லையே....அம்மா..


தளந்துவருகிறேன்
தவறுகளைதகர்த்துஎறிய....அம்மா....
…………………………............து.மாரிமுத்து/...........

மேலும்

மரிமுது90 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 2:10 pm

ஊழல்

ஊமைஊரக்கெடுப்பான்
ஊழல்நாட்டைக்கெடுக்கும்.

கலாமின்கனவு
காலத்திற்குக்கேற்பஓர்
கண்துடைப்பாகவேஉள்ளது.

ஊழல்பெருச்சாலிகள்
ஊழைத்துஉண்பத்தில்லை.

உழவன்கணக்குபார்த்தால்
உழ்வுக்குகூடமின்சாது.

ஊழால்ஓர்தேசம்
ஊனமாகிறது.

கரைவேட்டியின்கரைகள்
கடுடகளவுகூடகடலில்
கரைவதில்லை.



தீவிரவத்தின்
தீண்டத்தகாதச்சொல்
ஊழல்.

முட்டாளின்மூடத்தனத்தால்
மலரும்நாடு
மழுமட்டையகிறது.

ஊழலுக்குகைமாறினாலும்
முதலில் "கை" மாறவேண்டும்.

கலாமின்கனவை
கரைக்கோடிமக்கள்வரை
களைபின்றிஉழைத்தால்
கரைப்புரையோடியஊழலை
கரிசனமில்லாமல்கரைத்தால்
கலங்கமில்லாதஓர்
கண்ணீயமானதேசத்தை
உருவாக்கலாம்............

மேலும்

கலாமின்கனவு காலத்திற்குக்கேற்பஓர் கண்துடைப்பாகவேஉள்ளது. அருமை நண்பரே ... வார்த்தைகளில் இடைவெளி இல்லாமல் உள்ளது ...கவனியுங்கள் .. 01-Feb-2015 3:03 pm
கருத்துகள்

மேலே