நெஞ்சு பொறுக்குதில்லையே -ஊழல்

ஊழல்

ஊமைஊரக்கெடுப்பான்
ஊழல்நாட்டைக்கெடுக்கும்.

கலாமின்கனவு
காலத்திற்குக்கேற்பஓர்
கண்துடைப்பாகவேஉள்ளது.

ஊழல்பெருச்சாலிகள்
ஊழைத்துஉண்பத்தில்லை.

உழவன்கணக்குபார்த்தால்
உழ்வுக்குகூடமின்சாது.

ஊழால்ஓர்தேசம்
ஊனமாகிறது.

கரைவேட்டியின்கரைகள்
கடுடகளவுகூடகடலில்
கரைவதில்லை.



தீவிரவத்தின்
தீண்டத்தகாதச்சொல்
ஊழல்.

முட்டாளின்மூடத்தனத்தால்
மலரும்நாடு
மழுமட்டையகிறது.

ஊழலுக்குகைமாறினாலும்
முதலில் "கை" மாறவேண்டும்.

கலாமின்கனவை
கரைக்கோடிமக்கள்வரை
களைபின்றிஉழைத்தால்
கரைப்புரையோடியஊழலை
கரிசனமில்லாமல்கரைத்தால்
கலங்கமில்லாதஓர்
கண்ணீயமானதேசத்தை
உருவாக்கலாம்.....................................து.மாரிமுத்து.......................

எழுதியவர் : marimuthu (1-Feb-15, 2:10 pm)
பார்வை : 82

மேலே