அன்பானவர்களுக்கு வணக்கம். என் பெயர் மும்தாஜ். நான் ஒரு மிக சிறந்த மனிதர் . மிக சிறந்த மகள். மிக சிறந்த பேராசிரியர் . வாழ்கையின் ஒவொவொரு நொடியும் இறைவன் நமக்கு தந்த வாய்ப்பு என்று நினைப்பவள். என்னைப்போல் பிறரையும் நினைப்பவள். நல்ல ரசிகை.இணையத்திற்கு புதியவள். ஒரு சிறிய கவிதையுடன் இணையத்தில் இணைகிறேன் .
"ஆடுகின்ற மரத்தில் பறவை அமர்ந்தது
கிளையினை நம்பி அல்ல !
தன் சிறகினை நம்பி !
ஆச்சரியம் உவமையில் அல்ல ! அகரத்தை [கவிதையில் ]தொடங்கிய எனக்கு ! அடுத்த கவிதை எழுத தூண்டிய உங்கள் கருத்துக்கு இந்த கவிதையின் நன்றி ! 06-Jan-2014 8:55 pm
இலைகளை உதிர்த்த மரம் கூட
நிமிர்ந்து நிற்கிறது -- நாளை
வசந்தகாலம் வரும் என்ற நம்பிக்கையோடு !
ஆனால் மனிதா நீ மட்டும்
ஏன் சோர்ந்து போகிறாய் !
சோம்பலை சாகடி !
வெற்றி உன் காலடி !
ஆச்சரியம் உவமையில் அல்ல ! அகரத்தை [கவிதையில் ]தொடங்கிய எனக்கு ! அடுத்த கவிதை எழுத தூண்டிய உங்கள் கருத்துக்கு இந்த கவிதையின் நன்றி ! 06-Jan-2014 8:55 pm