உன்னை நம்பு

ஆடுகின்ற மரத்தில்
பறவை அமர்ந்தது !
கிளையினை நம்பி அல்ல !
தன் சிறகினை நம்பி !

எழுதியவர் : மும்தாஜ் (11-Nov-13, 4:48 pm)
பார்வை : 483

மேலே