muna runa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : muna runa |
இடம் | : அண்ணா நகர் மேற்கு |
பிறந்த தேதி | : 21-Jul-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 166 |
புள்ளி | : 10 |
பயன்பாடு பொறியாளராக வேலை பார்த்துகொண்டு இருக்கிறேன்
தெரியாத உன் அருமை இருந்த போது..
தெளிந்த என் அறிவு பிரிந்த போது..
இருந்தும் கரையாத என் எண்ணம்...
இறந்தும் கரைத்தாய் என் நெஞ்சம்...
உன் பாதங்களில் விழுந்திடும் என்னை..
கருவறையில் சிறைபிடித்து பெண்ணே..
பெற்றுஎடுத்த தாய் உன்னை..
காத்து நிற்பேன் கண்ணே...
தெய்வீகமாய் வாழ்ந்திடும் என் தோழியே..
என்னை சிரிப்பாள் வென்றிடும் கள்ளியே..
உன் வாழ்க்கையில் நான் ஒரு தொல்லையே..
என்னோடு பயணித்திடும் நீண்ட சாலையே..
அமைதி சின்னத்துக்கு சிறகுகள் உண்டு..
என்றும் தேடும் கண்களுக்கு ஏக்கம் உண்டு..
உன்னை கண்டபின் மனதில் ஷர்மம் உண்டு..
உன் கள்ள பார்வைக்கு மயங்கும் சத்திரியனும் உண்டு..
ஒருவருட தவத்தின் வலி இது...
பாசத்தில் விளைந்த விதை இது...
என்னாலும் உன்னை எண்ணி காத்திருக்கும் பிராணன் இது ...
ஜென்மம் கடந்தும் அமையாத காதல் இது...