காற்றின் ஈரம்

ஒருவருட தவத்தின் வலி இது...
பாசத்தில் விளைந்த விதை இது...
என்னாலும் உன்னை எண்ணி காத்திருக்கும் பிராணன் இது ...
ஜென்மம் கடந்தும் அமையாத காதல் இது...

எழுதியவர் : அருண்குமார்.ரா (1-Sep-17, 10:57 pm)
Tanglish : kaatrin eeram
பார்வை : 245

மேலே