தனிமையின் தேடல்
என்றும் உன் நினைவில் நான் அலைந்திட..
உடைந்த காதலுக்கு நான் இலக்கணம் செய்திட ..
காரணம் இன்றி நீ விட்டு செல்ல..
காத்திருக்கிறேன் பாலைவனத்தின் கள்ளியை போல...
என்றும் உன் நினைவில் நான் அலைந்திட..
உடைந்த காதலுக்கு நான் இலக்கணம் செய்திட ..
காரணம் இன்றி நீ விட்டு செல்ல..
காத்திருக்கிறேன் பாலைவனத்தின் கள்ளியை போல...