சுவடு

தண்ணீரில் கால் நனைத்து
நீ நடந்த ஈரம்
காற்றில் கரைந்தடி!!
இன்று
கண்ணீரில் விழி நனைத்து
நீ நடந்த பாதை
பாரமாய் நிற்குதடி
என் காதல் சுவடுகளில்!!

எழுதியவர் : ரகுபதி (1-Sep-17, 8:13 pm)
Tanglish : suvadu
பார்வை : 263

சிறந்த கவிதைகள்

மேலே